Saturday, November 9, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொடருந்து கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

தொடருந்து கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

தொடருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (28) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும் கட்டண விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles