Monday, July 21, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர் தரத்துக்கான செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்

உயர் தரத்துக்கான செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இசை மற்றும் நடனம் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் இன்று (29) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

செயன்முறைப் பரீட்சைகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இதுவரை பெறாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles