2022 ஆம் ஆண்டின் ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இதில் ’டூன்’ (Dune) என்ற திரைப்படம் , சிறந்த எடிட்டிங், சிறந்த இசை, சவுண்ட் எஃபெக்ட், புரடொக்சன் டிசைன்ஸ், சிறந்த எடிட்டர் மற்றும் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் என ஆறு விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகர் – வில் ஸ்மித் (King Richard – கிங் ரிச்சர்ட் )
சிறந்த நடிகை – ஜெசிகா சாஸ்டெய்ன் ( The Eyes of Tammy Faye –தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)
சிறந்த துணை நடிகர் விருது – ட்ரொய் கோட்சர் (CODA – கோடா)
சிறந்த துணை நடிகை – ஹரியானா டிபோஸ் (West Side Story –வெஸ்ட் சைட் ஸ்டோரி)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – என்கான்டோ (Encanto)
சிறந்த சர்வதேச திரைப்படம் – ட்ரைவ் மை கார் (Drive my car)(ஜப்பான்)
சிறந்த ஆவண குறும்படம் – தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் (The queen of basketball)
சிறந்த ஆடை வடிவமைப்பு – க்ரூயெல்லா (Cruella)
சிறந்த பாடல்: நோ டைம் டு டை –No Time To Die (இசை மற்றும் பாடல் வரிகள் பில்லி ஐலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ’கானல்)
சிறந்த இயக்குநர் – ஜென் ஷாம்பியன் (The Power of the Dog –தி பவர் ஆஃப் டாக்)
சிறந்த திரைக்கதை – சர் கென்னித் ப்ரானா (Belfast –பில்ஃபெஸ்ட்)
சிறந்த தழுவல் திரைக்கதை – சியான் ஹேதர் (CODA –கோடா)
சிறந்த அனிமேஷன் குறும்படம் – “தி விண்ட்ஷீல்ட் வைப்பர்”
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி லாங் குட்பை – The Long Goodbye
ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே (The Eyes of Tammy Faye)