Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வரிசை மரணங்கள் 5 ஆக உயர்வு

எரிபொருள் வரிசை மரணங்கள் 5 ஆக உயர்வு

நாட்டில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 85 வயதான முதியவர் ஒரு கடந்த வாரம் அத்துருகிரிய பகுதியில் உயிரிழந்தார்.

இதன்படி வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட முறுகலால் 29 வயதான இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து 5 பேர் இந்த நிலைமையால் உயிரிழந்திருக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles