உள்ளூர் சந்தையில் தங்கம் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
அதன்படி, இன்று (28) கொழும்பு செட்டியார் தெருவில் தங்க சந்தையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,000 ரூபாவாகும்.