Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு காலம் அதிகரிப்பு?

மின்வெட்டு காலம் அதிகரிப்பு?

கெரவலபிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மின்னுற்பத்தி நிலையத்தில் மின்னுற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்னகவே நாட்டில் 6 மணி நேரம் மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது.

கெரவலபிட்டி மின்னுற்பத்தி மையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மின்தடை அமுலாகும் நேரம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles