Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்வணிகம்டொலரின் பெறுமதி 297 ரூபாவாக அதிகரிப்பு

டொலரின் பெறுமதி 297 ரூபாவாக அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 297 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

பல முன்னணி வர்த்தக வங்கிகளில் வெள்ளிக்கிழமை (25) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 290-297 ரூபாவாக இருந்தது.

மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 279.9056 ரூபாவாகவும் விற்பனை விலை 289.9960 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles