இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் 3 இருபதுக்கு 20 தொடர், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் அவுஸ்திரேலிய ஆடவர் அணி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.