Friday, May 16, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 நாட்களுக்குள் தீர்வு | லிட்ரோ அறிவிப்பு!

10 நாட்களுக்குள் தீர்வு | லிட்ரோ அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் 10 நாட்களுக்குள் ஒரு மில்லியன் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கி, எரிவாயு கொள்வனவுக்கான நீண்ட வரிசை இல்லாமல் செய்யப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles