Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் வெட்டு எத்தனை நாட்களுக்கு தொடரும்?

மின் வெட்டு எத்தனை நாட்களுக்கு தொடரும்?

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் மின் நிலையங்களுக்கு போதுமான அளவு நீர் கிடைக்கும் வரை மின் வெட்டு தொடரும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்றூ நவமணி தெரிவித்தார்.

தேசிய மின் கட்டமைப்பு இழக்கும் மின்சாரத்தின் அளவை தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெற்றுக் கொண்டால் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருளால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைக்கும் எரிபொருள் அளவின் அடிப்படையிலேயே அவை செயற்படுகின்றன.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர் தேக்கங்கள் நிரம்புவதற்கு தேவையான பருவமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் மட்டத்தின் வீழ்ச்சி காரணமாக, தற்போது மின்னுற்பத்தி 17 % ஆல் குறைவடைந்துள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles