Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியர் ஷாஃபியின் சம்பள நிலுவை கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை

வைத்தியர் ஷாஃபியின் சம்பள நிலுவை கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அவற்றை கட்டம் கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் இந்த விடயத்தினை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அவருக்கு கட்டாய விடுமுறை வழங்கி வேலை நிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான கொடுப்பனவுகளே இவ்வாறு செலுத்தப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles