மக்களுக்கு அவசியமான எரிபொருளை, உரியவாறு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அவசியமான அளவு எரிபொருள், நேற்றும், நேற்று முன்தினமும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது