Tuesday, June 23, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவுஸ்திரேலியாவிடம் கடன் கோரினார் பந்துல

அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரினார் பந்துல

பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனை கோரியுள்ளார்.

அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா, பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்தும் கடன் வசதிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles