Friday, January 30, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிகை வரி சட்டமூலத்தை நிறைவேற்றலாம்

மிகை வரி சட்டமூலத்தை நிறைவேற்றலாம்

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்புடன் இசைந்து செல்கிறது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியுமென சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று (22) காலை நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை சபையில் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles