ரஷ்யாவின் வேக நடை வீராங்கனை எலீனா லாஸ்மனோவாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிக்கப்படவுள்ளது.
அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அவர் 20 கிலோமீற்றர் வேக நடை போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.
அந்த பதக்கம் பறிக்கப்படுவதுடன், 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.