Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுகக்கவசங்களின் விலை அதிகரிப்பு

முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு

முகக்கவசங்களின் விலை இன்று (21) முதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது.

அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், முகக்கவசம் தயாரிக்க தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles