Tuesday, September 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொரளை தேவாலய கைக்குண்டு: சந்தேக நபருக்கு பிணை

பொரளை தேவாலய கைக்குண்டு: சந்தேக நபருக்கு பிணை

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கைதான ஓய்வு பெற்ற வைத்தியருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதற்கமைய, அவரை 100,000 ரூபா றொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles