Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்வணிகம்டொலரின் விற்பனை பெறுமதி அதிகரிப்பு

டொலரின் விற்பனை பெறுமதி அதிகரிப்பு

சில அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய குறித்த வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 280 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது.

Keep exploring...

Related Articles