ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீ.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் நாடு பாதுகாப்புக்கான ஒதுக்கங்களை குறைத்துக் கொள்ளாதவரையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலைமையை மாற்றி முக்கிய தீர்மானங்களை எடுத்தால், நாங்களும் புலம்பெயர்ந்தோரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் அவரது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.