சீனா இலங்கைக்கு 2.8 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை சீன தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.
2020 இல் இருந்து 1.5 பில்லியன் டொலர் பண பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட 2.8 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்