இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள முதலாவது டீசல் தாங்கிய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (20) நாட்டை வந்தடையவுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.
குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் டன் டீசல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.