Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்போரை நிறுத்த புட்டின் முன்வைத்துள்ள 6 நிபந்தனைகள்

போரை நிறுத்த புட்டின் முன்வைத்துள்ள 6 நிபந்தனைகள்

யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 6 நிபந்தனைகளை விதித்துள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆறு நிபந்தனைகள் பின்வருமாறு.

  1. 1.யுக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகக் கூடாது மற்றும் நடுநிலை நாடாக யுக்ரைன் செயற்பட வேண்டும்
  2. 2.க்ரைமியா தீபகற்பத்தை ரஷ்ய பிரதேசமாக யுக்ரைன் அங்கீகரிக்க வேண்டும்.
  3. 3.டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகள் சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  4. 4.ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் யுக்ரைன் கீழே வைத்து விட்டு நிராயுதபாணியாக நிற்க வேண்டும்.
  5. 5.யுக்ரைனில் உள்ள இனவெறி சித்தாந்தமும், யுக்ரைன் அரசாங்கமும் மாற வேண்டும்.
  6. 6.யுக்ரைனின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக ரஷ்ய மொழி இருக்க வேண்டும், அதற்குத் தடையாக இருக்கும் சட்டங்களை யுக்ரைன் நீக்க வேண்டும்.

பெப்ரவரி 24 அன்று ரஷ்யா, யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை தொடங்கியதால், பல சர்வதேச தடைகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(ரொய்ட்டர்ஸ்)

Keep exploring...

Related Articles