வெலிமடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
அம்பகஸ்தோவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு மரணித்ததாக காவல்துறை தெரிவித்தது.
உயிரிழந்தவர் நீண்டகாலமாக ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (18) இடம்பெறவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.