2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா வெற்றி பெற்றுள்ளார்.
இம்முறை உலக அழகி போட்டி போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீ சைனி இரண்டாம் இடத்தை பெற்றார்.
கோட் டி ஐவரியைச் சேர்ந்த ஒலிவியா யாஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றார்.
இந்த நிகழ்வு கடந்த டிசம்பர் மாதமே இடம்பெற்றிருக்க வேண்டிம் என்றாலும், கொவிட் பரவலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது