ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர் குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.
யுக்ரைன் – ரஷ்ய மோதலுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இவ்வளவு கடுமையான உரையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
இதேவேளை, யுக்ரைனுக்கு 1 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அவற்றில் போர் விமானங்களும் உள்ளடங்குகின்றன.