இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
சில பழங்கள் மற்றும் பாலுற்பத்திகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திராட்சை மற்றும் ஆப்பிள் ஒரு கிலோவுக்கு 300 ரூபாவும், தோடை மற்றும் பேரீச்சம் ஒரு கிலோவுக்கு 200 ரூபாவும் மேலதிக வரிகளான விதிக்கப்பட்டுள்ளன.
யோகட், பட்டர் மற்றும் இதர பாலுற்பத்தி பொருட்களுக்கான வரி, கிலோவுக்கு 1000 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.