Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டுக்கு டொலர்களை கடத்த உதவிய சுங்க அதிகாரி

வெளிநாட்டுக்கு டொலர்களை கடத்த உதவிய சுங்க அதிகாரி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 79,200 அமெரிக்க டொலர்களை (1.5 பில்லியன் ரூபா) வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி ஒருவர் காலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தியுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles