Wednesday, April 23, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்ய ஆக்கிரமிப்பால் யுக்ரைனுக்கு 500 பில்லியன் டொலர் இழப்பு

ரஷ்ய ஆக்கிரமிப்பால் யுக்ரைனுக்கு 500 பில்லியன் டொலர் இழப்பு

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் யுக்ரைனுக்கு இதுவரை 500 பில்லியன் டொலருக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக யுக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னர் யுக்ரைனின் புனரமைப்புக்கான நிதியை ரஷ்யா செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்துவதன் மூலம் அந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும் என யுக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் நட்பு நாடுகளிடமிருந்தும் நிதியுதவி பெற்றுக் கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles