Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு

IMF பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சன்ங்யொங் ரீ (Changyong Rhee) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (15) இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் மேற்கொண்ட மீளாய்வு முடிவுகளை ஜனாதிபதிக்கு அறிவிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி நேற்று (14) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles