இலங்கை மத்திய வங்கியினால் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை அறிவிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 275 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றை 275 ரூபாவுக்கு விற்பனை செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.