Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் பல பகுதிகளுக்கு மின்வெட்டு

இன்றும் பல பகுதிகளுக்கு மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், A, B, C, D, E, F, G, H வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேர மின் வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும் மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles