Thursday, May 8, 2025
28.8 C
Colombo
செய்திகள்வணிகம்நேற்று 22.27 பில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது

நேற்று 22.27 பில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி நேற்று (14) திறைசேரி உண்டியல்கள் / பத்திரங்களின் தொகையை 22.27 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

நேற்று இலங்கை மத்திய வங்கியினால் 22.27 பில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டமையினாலேயே இந்த தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles