உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.
நேற்றைய தினம் 1988.18 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 0.52வீதத்தினால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.