Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயினால் உயிரிழந்த சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

டெங்கு நோயினால் உயிரிழந்த சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனொருவர் தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயின்ற வீ.அஜன்தன் என்ற மாணவன் டெங்கு நோய் தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானது.

இதில் குறித்த மாணவன் 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles