Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுப்ரீமா கோதுமை மா விலையும் அதிகரித்தது

ப்ரீமா கோதுமை மா விலையும் அதிகரித்தது

கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

Keep exploring...

Related Articles