அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.