கோதுமை மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.