திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்கும் ஒப்பந்தமொன்று இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துக்கும் (NTPC) இடையில் இந்த கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.