Friday, March 21, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைப்பேசி - துணைக்கருவி விலைகளில் மாற்றம்?

கைப்பேசி – துணைக்கருவி விலைகளில் மாற்றம்?

தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி சடுதியாக 58 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய விலை மாற்றப்பட்டியலை தமது சங்கத்தின் www.ccva.lk என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சமித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles