யுக்ரைனின் மரியபோலில் உள்ள சிறுவர் மற்றும் மகப்பேற்று மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் வைத்தியசாலை மீதான தாக்குதலானது ரஷ்யாவின் யுத்தக் குற்றங்களில் ஒன்றெனவும் உக்ரைன் ஜனாதிபதி விளொடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்