Tuesday, July 1, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாட்டு வண்டியில் மக்கள் பிரதிநிதிகள்

மாட்டு வண்டியில் மக்கள் பிரதிநிதிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கண்டித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு பிரவேசித்துள்ளனர்.

முள்ளியவளை விநாயகர் ஆலயத்திலிருந்து, பிரதேச சபை நோக்கி அவர்கள் மாட்டு வண்டியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் சென்றுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles