Monday, May 25, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யா இரசாயன தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

ரஷ்யா இரசாயன தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலுக்கான களத்தை ரஷ்யா தயார் செய்து வருவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கொடூர முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles