தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு அல்லது மூன்று நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் இருக்கின்றனர்.
இந்நிலையில், கிளிநொச்சி- கராச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மாட்டு வண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.