Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சு - இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிப்பு

அமைச்சு – இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிப்பு

அமைச்சு ஒன்றிற்கும், இரண்டு இராஜாங்க அமைச்சுக்களுக்குமான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய, இந்தப் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles