Wednesday, September 17, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மாட்டு வண்டியில் வந்த பிரதேச சபை உறுப்பினர்

எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மாட்டு வண்டியில் வந்த பிரதேச சபை உறுப்பினர்

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு அல்லது மூன்று நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் இருக்கின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி- கராச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மாட்டு வண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles