Friday, September 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு

அனுமதி அடிப்படையில் மட்டும் இறக்குமதி செய்யக்கூடிய பட்டியலில் 367 பொருட்களை உள்ளடக்கி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

367 பொருட்கள் தொடர்பான அட்டவணையை பார்வையிட

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles