இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 229 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 06 சதம். விற்பனை பெறுமதி 302 ரூபா 92 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 48 சதம் விற்பனை பெறுமதி 254 ரூபா 37 சதம்.
யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 94 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபாவாகும்.