Tuesday, March 31, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிருகக்காட்சி சாலைகளுக்கான நுழைவு கட்டணம் உயர்வு

மிருகக்காட்சி சாலைகளுக்கான நுழைவு கட்டணம் உயர்வு

தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலைகளுக்கான நுழைவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பெரியவர்களுக்கான கட்டணம் 110 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ரிதியகம மிருகக்காட்சி சாலைக்கான நுழைவு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பெரியவர்களுக்கான கட்டணம் 350 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் 120 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles