அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வீதி விளக்குகளை மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில், அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்சாரத்தை சேமிப்பதற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய மாற்று முறைகளை நடைமுறைப்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.