Saturday, December 20, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகுமா?

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகுமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என்று பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்றையதினம் அது வெளியிடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles